FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாலையிலே போகும்போது...

புத்தம்புது வண்டிவாங்கி புறப்படுற பொன்னப்பாபோகும்போது தலைக்கவசம் போட்டுக்கிட்டுப்

3 ஜனவரி 2024, 3:40 pm
பகிர்:

புத்தம்புது வண்டிவாங்கி புறப்படுற பொன்னப்பா

போகும்போது தலைக்கவசம் போட்டுக்கிட்டுப் போங்கப்பா

சாலையிலே போகும்போது வலதுஇடது பாரப்பா

Advertisement

Advertisement

வண்டியினை ஓட்டும்போது வேகம்குறைத்துப் போங்கப்பா

வலதுபக்கம் திரும்பும்போது வலதுசமிக்ஞை காட்டப்பா

இடதுபக்கம் திரும்பும்போது இடதுசமிக்ஞை காட்டப்பா

வண்டியினை நிறுத்தும்போது வலக்கரத்தைத் தூக்கப்பா

வணக்கம்செய்வோர் வழியில்நின்றால் வணங்காமல் போங்கப்பா

ஓட்டுநரின் உரிமைச்சான்றை உடனெடுத்துப் போங்கப்பா

காப்புறுதிச் சான்றிதழோடு கவனமுடன் போங்கப்பா

அன்புஇல்லம் உங்களது அகத்தினிலே வையப்பா

ஆபத்தில்லை பயணத்தாலே அகமகிழ்ந்து வாழப்பா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments