FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குறிப்பு அறிதல்

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல்.

பகிர்:

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.

ஒருவரின் உள்ளத்தில் உள்ளதை

Advertisement

Advertisement

முகத்தின் குறியில் அறிந்துகொள்ளும்

புத்தி நுட்பம் உள்ளவரை

அடைதல் பெரிய பேறாகும்.

அப்படிப்பட்ட அரியவரை

அடைந்திட ஆவன செய்ய வேண்டும்.

எதை இழந்தாலும் அவரைப் பெற

அணுகும் முயற்சி செய்தல் நன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments