முகப்பு

பத்து விஷயங்கள்!

இன்று திறமைசாலியாக, இளம்பருவத்தினருக்கு பத்து விஷயங்கள் தேவை:

18 ஏப்ரல் 2026, 11:44 pm
பத்து விஷயங்கள்!
பகிர்:

இன்று திறமைசாலியாக, இளம்பருவத்தினருக்கு பத்து விஷயங்கள் தேவை:

ஒருவருக்கொருவருடனான தொடர்பு, அன்புடனான தொடுதல், நிலையான உறவுகள், பாதுகாப்பு, ஆரோக்கியமான சுற்றுப்புறச்

சூழ்நிலை, சுய மதிப்பு, தரமான மருத்துவம், விளையாட்டு, தகவல் தொடர்பு, இசை மற்றும் படித்தல்.

Advertisement

Advertisement

இவற்றை இளம்பருவத்தினருக்குத் தரவேண்டியது பெற்றோர் மற்றும் சமூகத்தின் கடமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.