இவருக்கு எந்த ஊர்?
பிரபல ஹிந்திப்பட இயக்குநர் குருதத், வங்காளி எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபல ஹிந்திப்பட இயக்குநர் குருதத், வங்காளி எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அவர் கர்நாடகாவின் பெங்ளூருவில் பிறந்தவர். வசந்தகுமார் சிவ்சங்கர் என்பது அவர் நிஜப்பெயர்.
சிறுவயதிலிருந்து கல்கத்தாவில் வசித்ததால், சினிமாவில் நுழைந்த போது "குருதத்' என பெயர் வைத்துக் கொண்டார்.
Advertisement
Advertisement
"டைம்' இதழ் இது நாள்வரை உலகில் எடுக்கப்பட்ட படங்களில் மிகச்சிறந்த 100 படங்களை தேர்வு செய்த போது அதில் குருதத்தின் "பியாசா' படமும் இடம் பெற்றிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.