பணக்கார ஊர்..
குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர், ஆசியாவிலேயே பணக்கார ஊராகும்.
குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர், ஆசியாவிலேயே பணக்கார ஊராகும்.
இங்கு 7,600 வீடுகள் உள்ளன. சுமார் முப்பதாயிரம் பேர் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். அவர்கள் சம்பாதிக்கும் தொகையை அப்படியே தங்களது உறவினர்களுக்கு அனுப்ப, அந்தத் தொகை வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.
இங்குள்ள 17 வங்கிக் கிளைகளில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகை உள்ளது. அந்த அளவுக்கு பணம் சுழற்சி உள்ள ஊர்.
Advertisement
Advertisement
பணச் செழிப்பால், மதாபரில் அடிப்படை வசதிகள் நிறைந்த ஊராக, முன்மாதிரி ஊராக விளங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.