FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சின்னதிரையில் ரம்யா கிருஷ்ணன்!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.

பகிர்:

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனமே இந்த நிகழ்ச்சியையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் வார இறுதிகளில் தொகுத்து வழங்க, நடிகை ஸ்ருதிகாவும் ஒரு தொகுப்பாளராக தினமும் வருகிறார். இந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டுள்ளது.

டி.வி. ரியாலிட்டி ஷோக்கள் ஷூட்டிங் செய்ய சென்னையில் இல்லாத வசதி வாய்ப்புகளா?

Advertisement

Advertisement

பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் எல்லா வசதிகளும் இருக்கின்றன.

இப்படியிருக்க, 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை மும்பையில் நடத்தியதற்குக் காரணம், தேவையற்ற சலசலப்புகள் உருவாகி ஷூட்டிங் பாதிக்கப்படக்கூடாது என்பதுதானாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments