முகப்பு
உலகம்

தியான்தான் கோயிலில் தீயணைப்புப் பயிற்சி

Updated On : 9 செப்டம்பர், 2019 at 11:19 AM
பகிர்:

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியான்தான் கோயிலில், செப்டம்பர் 6-ம் தேதி தீயணைப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. நல்ல அறுவடைகளுக்கான பிரார்த்தனை மண்டபத்தில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

தீவிபத்து நேர்ந்த பிறகு, தீயை அணைப்பதற்காக அவசரமாகக் கையாளும் வழிமுறைகள் இப் பயிற்சியில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.