உலகம்

தான் பா வட்டத்தில் அழகான திபெத் இனக் கிராமம்

சிச்சுவான் மாநிலத்தின் கான் ட்சி ட்சோவைச் சேர்ந்த  டான் பா(Dan Ba) வட்டத்தில், ட்சோங் லு (Zhong Lu)எனும் திபெத் இனக் கிராமமொன்று உள்ளது. 

DIN

சிச்சுவான் மாநிலத்தின் கான் ட்சி ட்சோவைச் சேர்ந்த  டான் பா(Dan Ba) வட்டத்தில், ட்சோங் லு (Zhong Lu)எனும் திபெத் இனக் கிராமமொன்று உள்ளது. 

செங்குத்தான பள்ளத்தாக்கிலுள்ள இக்கிராமம், மிகவும் அழகான இயற்கை காட்சிக்கு புகழ் பெற்ற ஊராகும். நாள்தோறும், இக்கிராமம் மேகங்களால் சூழப்பட்டு இருக்கும் இக்கிராமத்தைப் பருந்து பார்வையில் பார்க்கும் போது பாதி மறைந்தும் பாதி தெரிந்தும் கடவுள் வாழும் இடம் போலத் தோற்றமளிக்கின்றது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT