முகப்பு
உலகம்

வாரத்தில் 3 மணிநேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டு: சீனா

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
வாரத்தில் 3 மணிநேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டு: சீனா
பகிர்:

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் 18 வயதுக்கு கீழான மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரங்களை செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

புகைப்படங்களைப் பார்க்க: கருப்பழகி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் புகைப்படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

குறிப்பாக வார இறுத் நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏராளமானோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டுமே நேரத்தை செலவிடுவதாக அந்நாட்டு அரசு கவலை அடைந்தது.

இதனை அடுத்து 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்தில் 3 மணி நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →