உலகம்

இங்கிலாந்து : கரோனாவால் ஒரே நாளில் 50,000 பேர் பாதிப்பு

DIN

இங்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 49,639 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்திலும் தொற்றின் பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (அக்-20) புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 49,639 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டிலிருந்து இதுவரை  அந்நாட்டின் கரோனா பாதிப்பு 86.30 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1.39 லட்சமாகவும் பதிவாகியிருக்கிறது.

அந்நாட்டில் அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 4.84 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் ரஷியாவில் 4.8 கோடி முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.அதில் 3.38 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT