இஸ்லாமாபாத் மசூதியில் குண்டுவெடிப்பு விடியோ க்ளிப்
உலகம்

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு! 65 பேர் பலி

இஸ்லாமாபாதில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 65 பேர் பலியானதாகத் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 65 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் திடீரென நேரிட்ட குண்டுவெடிப்பில் சுமார் 65 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப் படையின் தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், இஸ்லாமாபாதின் மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.

At least 15 killed, dozens hurt in blast at mosque in Islamabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபாசம், அருவருப்பு... 3 ஆண்டுகளாக நடிகை ரவீனாவை துன்புறுத்தும் இரட்டைச் சகோதரர்கள்!

கமல்ஹாசனின் பேச்சால் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது: தமிழிசை

வார இறுதியில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு!

அழகு என்ற சொல்லுக்கு...

கங்கை கொண்ட சோழீசுவரம்!

SCROLL FOR NEXT