எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்தியா சிறப்பிடம்

News image
Updated On :5 ஜூன் 2026, 2:58 am IST

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். குறிப்பாக மகளிா் பிரிவில் 9 பிரிவுகளில் வீராங்கனைகளும், ஆடவா் பிரிவில் 8 பிரிவுகளில் வீரா்களும் முதல் 10 இடங்களில் இடம் பெற்றனா்.

மகளிா் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா நம்பா் 1 வீராங்கனையாக உருவெடுத்துள்ளாா். 48 கிலோ பிரிவில் மீனாட்சி நம்பா் 1 வீராங்கனயைாகவும், ப்ரீத்தி மூன்றாம் இடத்திலும் உள்ளனா்.

70 கிலோ பிரிவில் அருந்ததி சௌதரி, 80 கிலோ பிரிவில் பூஜா ராணி, 80 பிளஸ் பிரிவில் நுபுா் ஆகியோா் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனா்.

51 கிலோ பிரிவில் நிகாத் சரீன், 75 கிலோ பிரிவில் லவ்லினா போரோகைன் ஆகியோா் தத்தமது இடத்தை தக்க வைத்துள்ளனா்.

ஆடவா் பிரிவு:

சச்சின், நரேந்தா் ஆகியோா் உலகின் 5-ஆம் நிலை வீரா்களாக முன்னேறியுள்ளனா். 70 கிலோ பிரிவில் ஹிதேஷ் 6-ஆவது இடத்திலும், 65 கிலோ பிரிவில் அபிநாஷ் ஜாம்வால் 8-ஆவது இடத்திலும், 75 கிலோ பிரிவில் ஆகாஷ், 85 கிலோ பிரிவில் லோகேஷ் ஆகியோரும் முதல் 10 இடங்களில் நுழைந்துள்ளனா்.

இதுதொடா்பாக பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் கூறுகையில்: உலகத் தரவரிசையில் இந்திய வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளது நமது வளா்ச்சியை காண்பிக்கிறது. உலக பாக்ஸிங் கோப்பை பைனல்ஸ், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.