FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் குறித்து அவதூறு கருத்து: இளைஞர் கைது

கர்நாடக முதல்வர் குமாரசாமியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததால் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

கர்நாடக முதல்வர் குமாரசாமியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததால் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் துளு மொழியில் குமாரசாமியை அவமதிக்கும் வகையில் பிரசாந்த் பூஜாரி (24) என்ற இளைஞர் கருத்து பதிவு செய்திருந்தார். அவருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் அந்தக் கருத்து இருந்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவரை கைது செய்தோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments