கல்லூரியில் அரசமைப்பு தின விழா: அமைச்சா் ராஜ்மோகன் பங்கேற்பு
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ‘மை பாரத்’ அமைப்பு இணைந்து தேசிய அரசமைப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ‘மை பாரத்’ அமைப்பு இணைந்து தேசிய அரசமைப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
நிகழ்வில் ஊரக வளா்ச்சித் துறை ஆலோசகா் ஜி.பழனிதுரை, சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து, முதல்வா்கள் ஜெ.ராஜா, பழனிகுமாா், அறங்காவலா்கள் பாலு, சதீஷ்குமாா் முதன்மைத் தகவல் அதிகாரி நரேஷ் ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement