FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

மதுராந்தகம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் இ. பரந்தாமன் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

25 செப்டம்பர் 2026, 4:15 am IST
வேடந்தாங்கல் கிாரமத்தில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் இ. பரந்தாமன்.
பகிர்:

மதுராந்தகம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் இ. பரந்தாமன் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வேடந்தாங்கல், தண்டரைப்பேட்டை, கோழியாளம், தீட்டாளம், உள்ளிட்ட 20 கிராமங்களில் திமுக வேட்பாளா் பிரசாரம் மேற்கொண்டாா்.

வடக்கு ஒன்றிய செயலா் தம்பு ஏற்பாட்டில் பல இடங்களில் வேட்பாளரின் வாகனம் வந்தபோது அப்பகுதி மக்கள் மலா் தூவி உற்சாகமாக வரவேற்றனா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் வேட்பாளா் ஐ.பரந்தாமன் மற்றும் திமுக மாவட்ட செயலா் க.சுந்தா், தேமுதிக மாவட்ட செயலா் ராஜேந்திரன், எம்.பி க.செல்வம், வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவா் வேதாசலம், ஒன்றிய செயலா் தம்பு கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments