FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முன்னாள் எம்.பி. மகன் மர்மச் சாவு

சென்னையில் முன்னாள் எம்.பி.யின் மகன் மர்மான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

சென்னையில் முன்னாள் எம்.பி.யின் மகன் மர்மான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் டாக்டர் அழகப்பா சாலை பகுதியைச் சேர்ந்தவர் கோ.திக்விஜய் கஜபதி நாராயணன் தியோ (60). இவர் தனது சகோதரியுடன் அங்கு வசித்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நாராயணன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நாராயணன் தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்தார். அப்போது நாராயணன் திடீரென மயங்கி விழுந்து, சிறிது நேரத்தில் இறந்தார்.

Advertisement

Advertisement

தகவலறிந்த நுங்கம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நாராயணன் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த திக்விஜய் கஜபதி நாராயணன் ஒடிசா மாநிலம், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கோபிநாத் கஜபதி நாராயணனின் மகன் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments