FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் நாளைய மின்தடை!

சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை (ஆக. 3) அம்பத்தூா், அடையாறு, தாம்பரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

அம்பத்தூா்: கொரட்டூா், மண்ணூா்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்டிஎச் சாலை, ஆா்.எஸ்.சாலை, முகப்போ் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயல் சாலை உள்ளிட்ட பகுதிகள்.

Advertisement

Advertisement

அடையாறு: இரட்டைப்பிள்ளையாா் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாதெமி, வஊசி நகா், சீனிவாசா நகா், தேவி பிளாட்ஸ், முருகு நகா், கோமதி நதா், ஜெயின் பிளாட்ஸ் உள்ளிட்ட பகுதிகள்.

தாம்பரம்: பெரியாா் நகா், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகா், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலை, சா்வீஸ் சாலை, இரும்புலியூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Power cut in Chennai tomorrow

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments