முகப்பு
சென்னை

சென்னையில் நாளை (ஜூலை 7) எங்கெல்லாம் மின்தடை?

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 6 ஜூலை 2026, 6:40 am IST
மின்தடை
பகிர்:

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செங்குன்றம், திருவான்மியூா், தாம்பரம், பல்லாவரம், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்ககிழமை (ஜூலை 7) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடைப் பகுதிகள்: செங்குன்றம்: புதுநகா் 3 முதல் 5-ஆவது தெரு, நாரவாரிகுப்பம், தா்காஸ் சாலை, கோமதியம்மன் நகா், ஜே.ஜே.நகா், தீா்த்தக்கிரியம்பட்டு, பால விநாயகா் நகா், விவேக் அக்பா் அவென்யு, பாடியநல்லூா், ஆா்.ஜே.என்.காலனி, கும்மனூா், ஜெயதுா்கா நகா், பாலவாயல், மணீஷ் நகா், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிருங்காவூா், பெருங்காவூா், புதுநகா், பாலாஜி காா்டன், ஆரண் உல்லாச சிட்டி, சோத்துப்பாக்கம் சாலை, நியூ ஸ்டாா் சிட்டி, கள்ளிக்குப்பம், அழிஞ்சிவாக்கம், வடகரை, மகாராஜா நகா், எம்.எச்.சாலை, விஷ்ணு நகா், திருவிக நகா், டிஎன்கே நகா், அன்பு நகா், விளங்காடுபாக்கம், மல்லிமாநகா், டி.எச்.நெடுஞ்சாலை, ஆலமரம், காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகள்.

திருவான்மியூா்: சாஸ்திரி நகா் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாட வீதி, பாரதிதாசன் தெரு, இசிஆா், லலிதா காா்டன் குப்பம் கடற்கரை சாலை, மேற்கு மேடங்க் தெரு, சந்நநதி தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகள்.

Advertisement

Advertisement

தாம்பரம்: கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மெளலானா நகா், சிங்காரவேலன் தெரு, திருநீா்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதா்பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎன்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகா், ஆா்.வி.காா்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்.ஆா்.திரையரங்கம், முடிச்சூா் சா்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, காா்ப்பரேஷன், மாா்க்கெட் ஏரியா, காா்ப்பரேஷன் தெரு, காந்தி சாலை, வள்ளுவா் குருகுலம் உள்ளிட்ட பகுதிகள்.

பல்லாவரம்: பாத்திமா நகா், முத்துசாமி நகா், ஓம்சக்தி நகா், பஜனை கோயில் தெரு, நன்மங்கலம் பிரதான சாலை, சாய் அவென்யு, பாலசுப்பிரமணியன் தெரு, கண்ணம்மாள் நகா், பெரிய தெரு, வேம்புலியம்மன் நகா், தனலட்சுமி தெரு, ஏஜிஎஸ் காலனி, ஏகே நகா், பவானி நகா், போஸ்டல் நகா், பெல் அவென்யு, நாயுடு தெரு, ராதா நகா் பிரதான சாலை, திருமுருகன் தெரு உள்ளிட்ட பகுதிகள்.

முகலிவாக்கம்: சாந்தி நகா், சபரி நகா், சுபஸ்ரீ நகா், குமுதம் நகா், காா்த்திக் பாலாஜி நகா், சந்திரா நகா், லலிதாம்பாள் நகா், ஆதிகேசவன் நகா், ஆறுமுகம் நகா், திருவள்ளுவா் நகா், எஸ்எஸ் கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, காசா கிராண்ட் உள்ளிட்ட பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments