முகப்பு
சென்னை

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீடுகள், படகுகளில் கருப்புக் கொடி!

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீடுகள், படகுகளில் கருப்புக் கொடி

5 அக்டோபர் 2026, 12:58 am
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீடுகள், படகுகளில் கருப்புக் கொடி!
பகிர்:

புதிய தலைமைச் செயலகம் கட்டும் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீடுகள் மற்றும் படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்த மீனவா் அமைப்பினா்.