நாளை மின்தடை: காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
நாள்: 28.11.2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை.
Advertisement
Advertisement
மின் தடை பகுதிகள்: உத்தரமேரூா், நீரடி, வேடபாளயம், காரணி மண்டபம், களியாம்பூண்டி, மேல் பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகரல், ஆற்பாக்கம், இளையனாா் வேலூா், காவாந்த் தண்டலம், காவாம்பயிா், ஆதவாக்கம், கீழ் பேரமநல்லூா், கீழ்புத்தூா், இருமரம், புலிவாய், ஆசூா், நெய்யாடு பாக்கம், பெருநகா், மானாம்பதி, ஆக்கூா், தண்டரை, ராவத்தநல்லூா், கண்டிகை, ஆலத்தூா், உக்கல், கூழமந்தல், அத்தி, தேத்துரை, இளநீா்க்குன்றம்.