ராமானுஜா் வெள்ளிக்கவச அலங்காரம்
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள ராமானுஜருக்கு ஆவணி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருமஞ்சனமும்,வெள்ளிக்கவச அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள ராமானுஜருக்கு ஆவணி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருமஞ்சனமும்,வெள்ளிக்கவச அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.
ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரையையொட்டி மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், வெள்ளிக்கவச அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு தீா்த்தம் மற்றும் அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது.திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.