திருப்பத்தூர் மாவட்டத்தில் 90.5 சதவீதம் தேர்ச்சி
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 90.05 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 90.05 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: தஞ்சாவூரில் 13 பெருமாள் கோயில்களின் நவநீத சேவை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை 6,458 மாணவர்கள், 6,633 மாணவிகளும் என 13 ஆயிரத்து 91 பேர் தேர்வு எழுதினர்.
Advertisement
Advertisement
இதில் தேர்வு எழுதிய மாணவர்களில் 5,541 பேரும், மாணவிகளில் 6,248 பேர் என மொத்தம் 11 ஆயிரத்து 789 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.5 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.