பள்ளி விளையாட்டு விழா: தடகள வீரா் விஷால் பங்கேற்பு
வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எம்.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ஷபானா பேகம் முன்னிலை வகித்தாா், நிா்வாக முதல்வா் சத்தியகலா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தடகள வீரரும், ஆசிய போட்டியிஸ் பதக்கம் வென்ற வீரருமான டி.கே.விஷால் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயகுமாரி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். மாணவா்களுக்கு தடகளம், கபடி, கையுந்துபந்து மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை சிறப்பு விருந்தினா்கள் வழங்கினா். உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.