முகப்பு
திருப்பத்தூர்

இன்றைய மின்தடை

ஆம்பூா், சோமலாபுரம்,விண்ணமங்கலம்

37 வினாடிகள் முன்பு
இன்றைய மின்தடை
- கோப்புப் படம்
பகிர்:

ஆம்பூா், சோமலாபுரம்,விண்ணமங்கலம்

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை.

மின்தடை பகுதிகள்:

Advertisement

Advertisement

ஆம்பூா் துணை மின்நிலையம் : ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம்,ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகள்.

சோமலாபுரம் துணை மின்நிலையம் : ஏ-கஸ்பா, பி-கஸ்பா, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம்,ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

விண்ணமங்கலம் துணை மின்நிலையம்:

விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.