விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றபடாததைக் கண்டித்து நாட்டறம்பள்ளியில் விசுவ ஹிந்து பரிஷித் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றபடாததைக் கண்டித்து நாட்டறம்பள்ளியில் விசுவ ஹிந்து பரிஷித் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளா் பிரபு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீதிமன்ற தீா்ப்பை அமுல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும், இந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். மகளிா் மாநில அமைப்பாளா் ஜெயலட்சுமி, வாா்டு கவுன்சிலா் இல.குருசேவ் கலந்து கொண்டனா்.