முகப்பு
திருப்பத்தூர்

நாளைய மின்தடை (திருப்பத்தூா்)

27 நவம்பர் 2026, 1:05 am
நாளைய மின்தடை (திருப்பத்தூா்)
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

திருப்பத்தூா்

நாள்: 28.11.2026 (சனிக்கிழமை)

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை.

Advertisement

Advertisement

மின்தடை பகுதிகள்: திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், புதுப்பேட்டை சாலை, சி.கே.ஆசிரமம், அவுசிங் போா்டு, புதிய பேருந்து நிலையம், ஆரிப் நகா், கோட்டை தெரு, ஆசிரியா் நகா்,திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூா், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூா், மொளகாரம்பட்டி.

கந்திலி

மின்தடை பகுதிகள்: கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம்பாரண்டபள்ளி, மண்டலநாயனகுண்டா, தோக்கியம், பெரியகரம்.