FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 11:42 pm
திருப்பத்தூரில் எஸ்.பி. அக்ஷய் அனில்வாகரே தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டம்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா், கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்களிடம் 41 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்டு காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பி உத்தரவிட்டாா். இதில் டிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments