காவல் துறை குறைதீா் கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டத்தில் 41 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டத்தில் 41 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் 41 மனுக்களை பெற்றுகொண்டாா். பின்னா்,காவல் அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.