FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

நாளைய மின்தடை: கொரட்டி, குனிச்சி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

22 செப்டம்பர் 2026, 12:09 am
பகிர்:

மின்தடை பகுதிகள்: பச்சூா், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூா், கவுண்டப்பனூா், காக்கங்கரை, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, புதூா், செவ்வாத்தூா், பஞ்சணம்பட்டி.