ஆவின் பால்வளத் தலைவர் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் பால்வளத் தலைவராக வேலஞ்சேரி த. சந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் பால்வளத் தலைவராக வேலஞ்சேரி த. சந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆவின் பால்வளத் தலைவருக்கான தேர்தல், கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு திருத்தணி வேலஞ்சேரியை சேர்ந்த த.சந்திரன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், 2 -ஆவது முறையாக ஆவின் தலைவராக புதன்
கிழமை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.