FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

காளஹஸ்தி உண்டியல் காணிக்கை ரூ. 2.69 கோடி!

ஆந்திர மாநிலம், காளஹஸ்தீ கோயில் உண்டியல் காணிக்கையாக இதுவரை இல்லாத அளவாக ஒரே மாதத்தில் ரூ. 2,69,39,164 கோடி கிடைத்துள்ளது.

பகிர்:

ஆந்திர மாநிலம், காளஹஸ்தீ கோயில் உண்டியல் காணிக்கையாக இதுவரை இல்லாத அளவாக ஒரே மாதத்தில் ரூ. 2,69,39,164 கோடி கிடைத்துள்ளது.

உண்டியலில் தங்கம் 78.69 கிராம் தங்கம், 802.26 கிலோ வெள்ளி, அமெரிக்க, மலேசியா, சிங்கப்பூா், இங்கிலாந்து, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளிலிருந்து மொத்தம் 126 கரன்சி நோட்டுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments