ஆரணி எழுத்தாளருக்கு பாராட்டுச் சான்றிதழ்
அமரர் சேஷசாயி நினைவு அறக்கட்டளையும், இலக்கியச் சோலையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆரணி எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் வெற்றி பெற்று பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார்.
அமரர் சேஷசாயி நினைவு அறக்கட்டளையும், இலக்கியச் சோலையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆரணி எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் வெற்றி பெற்று பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார்.
தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆரணி எழுத்தாளர் பவித்ரா நந்தகுமாருக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
ஏர்வாடி ராதாகிருஷ்ணன், அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.