இலவச கண் சிகிச்சை முகாம்
சில்க் சிட்டி அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவசக் கண் சிகிச்சை முகாம் ஆரணி அரிமா சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சில்க் சிட்டி அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவசக் கண் சிகிச்சை முகாம் ஆரணி அரிமா சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்ணில் புரை உள்ளவர்களைக் கண்டறிந்து கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் சங்க நிர்வாகிகள் ஆனந்தலஷ்மி ஜெயக்குமார், மோகனப்ரியா மகேஷ், ஷண்முகப்ரியா ஜெயப்பிரகாஷ், வி.கே.ஆர்.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.