தர்மனில் நடிகை நயன்தாரா!
தர்மன் திரைப்படத்தில் நயன்தாரா...
நடிகை நயன்தாரா தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதுவரை ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் பல நட்சத்திர நடிகர்களுக்கும் சவால் விடும் வணிகத்திலேயே ரஜினி இருக்கிறார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தின் மூன்றுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இவருக்கான அப்டேட் இன்று இரவு வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
It has been announced that actress Nayanthara has joined the film by dharman.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.