சிறப்புக் கவியரங்கம்
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் பா.சீனிவாசன் வரவேற்றார். ஆகலாம் கலாம் என்ற தலைப்பில் சங்க ஆலோசகர் மு.முருகேஷ் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன், துணைச் செயலர் இரா.அருண்குமார், இரா.சிவக்குமார், இளங்கோவன், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.