போளூரில் அதிகபட்ச மழை
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சனிக்கிழமை அதிகாலை போளூரில் 34.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சனிக்கிழமை அதிகாலை போளூரில் 34.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை அவ்வப்போது மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக போளூரில் 34.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதுதவிர ஆரணியில் 13.20, செங்கத்தில் 28.80, சாத்தனூர் அணையில் 18.20, திருவண்ணாமலையில் 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.