FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வேட்டவலம் குட்வில் மெட்ரிக் பள்ளியின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

வேட்டவலம் குட்வில் மெட்ரிக் பள்ளியின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பி.இளங்கோவன் முன்னிலை வகித்தார். வேட்டவலம் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆர்.ஜெயபால் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் பலர் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதில், பள்ளி முதல்வர் இளவரசி, லயன்ஸ் சங்கத் தலைவர் ஐ.ஷாஜகான் மற்றும் ஸ்ரீகுரு ராகவேந்திரா அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments