FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

உலக தாய்ப்பால் தினம் கடைப்பிடிப்பு

கலசப்பாக்கத்தை அடுத்த நட்சத்திரகோவில் அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:27 am IST
பகிர்:

கலசப்பாக்கத்தை அடுத்த நட்சத்திரகோவில் அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 உலக தாய்ப்பால் தினத்தையொட்டி, கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயன்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நட்சத்திரகோவில் அங்கன்வாடி மையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம், தேவை குறித்து வட்டாரத் தலைமை மருத்துவர் மணிகண்டபிரபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 இதில், மருத்துவர் பானுபிரியா மற்றும் செவிலியர்கள், பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments