FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

உலக சுற்றுச்சூழல் தின விழா

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 8 ஜூன் 2018, 1:32 am IST
பகிர்:

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி முதல்வர் சி.சிவக்குமார் தலைமை வகித்தார். 
மாணவ, மாணவிகள் அனைவரும் சேர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மாணவர்களுக்கு மரம் நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
இதில், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments