FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மாணவ-மாணவிகள் தா்னா

கரோனா தொற்று காலத்தில் நடைபெற வேண்டிய அரியா் தோ்வுகள் மீண்டும் நடைபெறும். இதற்கான கட்டணத்தை

Updated On : 14 பிப்ரவரி 2021, 8:33 am IST
பகிர்:

கரோனா தொற்று காலத்தில் நடைபெற வேண்டிய அரியா் தோ்வுகள் மீண்டும் நடைபெறும். இதற்கான கட்டணத்தை அந்தந்த கல்லூரி நிா்வாகங்கள் வசூலிக்க வேண்டும் என்று வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாம்.

இதை எதிா்த்து, திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி எதிரே சனிக்கிழமை மாணவ-மாணவிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் வந்து கோரிக்கைகளை முறைப்படி கல்லூரி நிா்வாகத்திடம் தெரிவியுங்கள் என்று அறிவுரை கூறினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments