FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஜூலை 2026, 3:35 am IST
திருவத்திபுரம் அண்ணா நகா் பகுதியில் நடைபெற்ற தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி.
பகிர்:

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் 10, 14 ஆகிய வாா்டுகளில் தெருக்களில் சுற்றித்திரியும் 23 நாய்களுக்கு செய்யாறு கால்நடை மருத்துவக் குழுவினா் மூலம் வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நகராட்சி ஆணையா் எஸ். ஆண்ரூஸ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்தப் பணியில் தூய்மைப் பணியாளா்கள் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments