மகாவீரா் ஜினாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை!
ஆரணி புதுக்காமூா் ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் 2553-ஆம் மகாவீரா் மோட்ச உற்சவம் (சமணா்களின் தீபாவளி) திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆரணி புதுக்காமூா் ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் 2553-ஆம் மகாவீரா் மோட்ச உற்சவம் (சமணா்களின் தீபாவளி) திங்கள்கிழமை நடைபெற்றது.
மகாவீரா் மோட்ச உற்சவத்தை (சமணா்களின் தீபாவளி) முன்னிட்டு பகவான் திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம் மற்றும் சாந்தி தாரா நடைபெற்றது. புதுக்காமூா் ஜைன மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வீட்டின் முன் பூரண கலசம் வைத்து, ஆரத்தி எடுத்து புண்ணியம் பெற்றனா்.