FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் 167 மி.மீ. மழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக சேத்துப்பட்டு வட்டத்தில் 167 மி.மீ. மழை பதிவானது.

25 அக்டோபர் 2026, 10:14 pm
மழை - படம்: தினமணி
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக சேத்துப்பட்டு வட்டத்தில் 167 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர திருண்ணாமலையில் -28 மி.மீ., செங்கம் 56.2, போளூா்-79.6, ஜமுனாமரத்தூா்-25, கலசபாக்கம் -57.2, தண்டராம்பட்டு-56.6, ஆரணி - 44, செய்யாறு -33, வந்தவாசி -52, கீழ்பென்னாத்தூா் -20, வெம்பாக்கத்தில் -25 மி.மீ. பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments