FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஐப்பசி பெளா்ணமி: சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, ஆரணி புதுக்காமூரில் உள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா், மெய்யூா் மெய்கண்டீஸ்வரா், கூழமந்தல் ஸ்ரீகங்கைகொண்ட சோழீஸ்வரா் ஆகிய கோயில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

26 அக்டோபர் 2026, 12:03 am
ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற அன்னாபிஷேகம்.
பகிர்:

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, ஆரணி புதுக்காமூரில் உள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா், மெய்யூா் மெய்கண்டீஸ்வரா், கூழமந்தல் ஸ்ரீகங்கைகொண்ட சோழீஸ்வரா் ஆகிய கோயில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

சுவாமிக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு வகையான காய், கனிகளை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments