FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரக்கோணம்: நாளை பிரித்தியங்கராதேவி கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கம்மாபேட்டை ரயில்வே கேட் அருகேயுள்ள செந்தில் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபிரித்தியங்கரா தேவி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 5.15 மணிக்கு மேல்

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கம்மாபேட்டை ரயில்வே கேட் அருகேயுள்ள செந்தில் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபிரித்தியங்கரா தேவி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 5.15 மணிக்கு மேல்

6.15-க்குள்ளாக நடைபெறுகிறது.

இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன.

Advertisement

Advertisement

விழாவில் திப்பிராஜபுரம் என்.சுவாமிநாத சிவாச்சாரியார், திருக்கடையூர் எஸ்.ஹரிகிருஷ்ண சிவாச்சாரியார், ஆர்.விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments