விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை
விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, வாணியம்பாடியில் விழாக் குழுவினருடனான ஆலோசனை, கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, வாணியம்பாடியில் விழாக் குழுவினருடனான ஆலோசனை, கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு டிஎஸ் பி வனிதா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் செந்தில்(வாணியம்பாடி),
செல்வராஜ் (நாட்டறம்பள்ளி),
Advertisement
Advertisement
நகராட்சி ஆணையர் சம்பத், காவல் ஆய்வாளர்கள் பழனி, காமராஜ், பவனிமேரி, மகாலட்சுமி, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் வாணியம்பாடி நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலப் பாதையில் காவல், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்
கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.