மது விலக்கை அமல்படுத்தக் கோரி தமாகாவினர் கையெழுத்து இயக்கம்
மது இல்லாத தமிழகத்தை உருவாக்கிடக் கோரி, சோளிங்கர் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் தமாகாவினர் வெள்ளிக்கிழமை கையெழுத்துகளைப் பெற்றனர்.
மது இல்லாத தமிழகத்தை உருவாக்கிடக் கோரி, சோளிங்கர் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் தமாகாவினர் வெள்ளிக்கிழமை கையெழுத்துகளைப் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் டி.கோபால் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ரகுராமராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஏ.எம்.முனிரத்தினம், மாவட்டப் பொறுப்பாளர் சஞ்சீவி, துணைத் தலைவர் ஜெயவேலு, செயலர்கள் கதிர்வேல், சரவணன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் மாவட்டத் தலைவர் மணிவேல், நகர இளைஞரணித் தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் ஜெயராமன், சதீஷ், முருகன், கண்ணன், வாசு, பாரதி, மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.