மின்சார சேமிப்பு விழிப்புணர்வு முகாம்
ஆம்பூர் அருகேயுள்ள அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சார சேமிப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் அருகேயுள்ள அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சார சேமிப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை ஆசிரியர் பி.சுதர்சனம் தலைமை வகித்தார். மின்சார வாரிய உதவிச் செயற்பொறியாளர் எம்.நந்தகோபால், உதவித் தலைமை ஆசிரியர்கள் எல்.தினகரன், எம்.தாமோதரன், இளநிலை மின்பொறியாளர்கள் சி.பெருமாள், எஸ்.தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.