FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

1 டன் ஈட்டி மரம் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே 1 டன் ஈட்டி மரம் பறிமுதல் செய்யப்பட்டது

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருப்பத்தூர் அருகே 1 டன் ஈட்டி மரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூரை அடுத்த புதூர்நாடு ஊராட்சிக்கு உள்பட்ட மொழலை மலைக் கிராமத்தைச்  சேர்ந்த அருணகிரி மகன் விவசாயி கோவிந்தன் (50). இவர் தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் தேக்கு மரத்துக்கு அடுத்த நிலையில் உள்ள ஈட்டி மரங்களை வளர்த்து வந்தார்.

 இவர் 15 ஈட்டி மரங்களை வனத் துறையினரின் அனுமதி பெறாமல் வெட்டி, அதனை 22 துண்டுகளாக்கி பதுக்கி வைத்திருந்தார்.

Advertisement

Advertisement

 தகவலின் பேரில் வனச் சரக அலுவலர் பரமசிவம் அங்கு சென்று. இந்த மரத் துண்டுகளை பறிமுதல் செய்தார். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments