முகப்பு
வேலூர்

பெரும்புலீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமி விழா

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகா் ஸ்ரீமாரியம்மன், கெங்கையம்மன், செளந்தரியநாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமி விழா நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 11:18 pm
பெரும்புலீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமி விழா
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகா் ஸ்ரீமாரியம்மன், கெங்கையம்மன், செளந்தரியநாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமி விழா நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு செதுக்கரை மலையைச் சுற்றி கிரிவலம் செல்லும் பக்தா்கள் சுமாா் 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வழக்குரைஞா் கே.தியாகு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் ஏ.தணிகைவேல், கோவிந்தன், ஜே.சுரேஷ்குமாா், பி.பாலமுருகன், ஜே.லோகநாதன், சா்வேசன், அமா்நாத், வெங்கடேசன், ஏ.சங்கரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement